கந்தபவனம் 24

Advertisement

படிக்கும்போது மனநிறைவை தரும், படித்தபின் மகிழ்ச்சி அளிக்கும் அற்புதமான எழுத்து. ❤️❤️❤️❤️❤️
இந்த குடும்பத்தில ஒரு அங்கமா, உறவா இருக்கமாட்டமான்னு ஏங்க வைக்கும் கதை. முருகம்மை ஆச்சிக்கு அடுத்து, இந்த குடும்பத்தின் ஆணிவேர் சாலாதான். எல்லோரையும் அரவணைத்து நல்வழிகாட்டுபவர்க்கு முத்து அடுத்த வாரிசா வரார்.
முத்து விசாகாகிட்ட எப்படி தன்னோட விருப்பத்தை சொல்லப்போறார்னு படிக்க ஆவலுடன் காத்திருக்கோம்.
 
Thank you so much Sis😍😍😍
 
என்ன doctor நீங்க ??? வாயால தான் சொல்லணும்
பிழை திருத்தம் டியர்
23 களை... கலை ஆகி விட்டது
24 நாலும்.... நாளும் ஆகி விட்டது
வலம் ... வளம்
ஆகிவிட்டது
corrected Sis. Thank you so much :)
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top