கந்தபவனம் 25

Advertisement

காதல சொல்ல எப்படி எல்லாம் புதுசு புதுசா யோசிக்கிறாங்க நமக்கு தான் ஒன்னும் வரமாட்டிக்குது
Thank you Sis🤩💞🥰
 
அருமை அருமை... பஞ்சாமிர்தம் தான் சாலா, முத்து ,அன்னம்,விசாகா,பாலு combo... கருவில் வளர்த்த தாய் உருக, பரு வளர்ந்த நேரம் வந்த தாய்... வந்ததாய் இல்லாமல் வாழ்ந்ததாய் வளர்த்த அன்னம் மருக, உருவாய் அருவாய் வளர்த்த சாலா நெகிழ, காதலை சொல்லாமல், மனம் விட்டு மணம் முடிக்க, குடும்பம் சூழ சுயம்வரம் செய்த முத்து எங்கள் சொத்து... Sooppppeeerr epi dear
தமிழ் கடவுள் நடமாடும் வாழ்வியலில், பொருட்பிழை இல்லா எழுத்து நடையில், சொற்பிழை இருக்க கூடாது என்ற ஒரே நினைப்பில் தான் பிழை சுட்டி காட்ட படுகிறது பெண்ணே.. உன்னை குறை கூற அல்ல...
எரிகிற .. எரிகிர
அனைத்து .. அணைத்து
இணைந்து... இனைந்து
வலம் ... வளம்
சரி செய்யவும்
Thank you so much for your love and support Sis💞💞💞
Will correct the mistakes 👍
 
பதிலுக்கு நீயும் என் கமெண்ட்ஸ் ல உள்ள நிறை குறை சொல்லணும் செல்லு
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. புதுசா எழுத தொடங்கி இருக்கும் எனக்கு உங்கள் கமெண்ட்ஸ் அவ்வளவு உற்சாகத்தை தருது.
அன்பா... அழகா.. ஆத்மார்த்தமா.. அறிவா.. நிறைவா.. இருக்கு உங்க கருத்து... 💞💞💞💞💞💞
 
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. புதுசா எழுத தொடங்கி இருக்கும் எனக்கு உங்கள் கமெண்ட்ஸ் அவ்வளவு உற்சாகத்தை தருது.
அன்பா... அழகா.. ஆத்மார்த்தமா.. அறிவா.. நிறைவா.. இருக்கு உங்க கருத்து... 💞💞💞💞💞💞
இது நல்ல பிள்ளைக்கு அழகு🤩🤪
 

Advertisement

Advertisement

Back
Top