கந்தபவனம் 28

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/கந்தபவனம்-28/

நிறைய திருமணங்கள் இந்த கதையில வரும் போது ஆசையா சீர் வரிசை லிஸ்ட் கேட்டிருந்தீங்க.. இந்த எபில இருந்து தனியா ஒரு லிங்க் போடறேன்..
இரண்டு இரண்டு சாமான் வகைகள் ஒரு எபிசோடுடன் சேர்த்து போடறேன்.

https://tamilnovelwriters.com/சீர்-வரிசை-லிஸ்ட்-1/

அன்புடன்,
கலா
 
செம்ம epi... மனமொத்த தம்பதி வாழ்வு அழகோ அழகு...
சீர் list சூப்பரோ சூப்பர் .... பட் சில items புரியல... Dictionery வேணும் போல... கீப் இட் அப்👍🤪🤣😊
 
nice epi💕💕💕💕ana சீர் னு sollu part kudithurukingale ammadiye ivvalavu kuduthu ponnugale katti kudukanuma? padikave 😇😇😇😇 ithe ellam seiyurathukulla antha fmy nilamai 😱😳🥴
 
ரொம்ப அருமையா இருக்கு
பதிவு ♥️
சீர்வரிசை சாமான்
பேரு எல்லாம் புதுசா இருக்கு
😵‍💫🤔
 
செம்ம epi... மனமொத்த தம்பதி வாழ்வு அழகோ அழகு...
சீர் list சூப்பரோ சூப்பர் .... பட் சில items புரியல... Dictionery வேணும் போல... கீப் இட் அப்👍🤪🤣😊
Thank you Sis🤩🤩🤩
Dictionary next story appa vena ready panalam... 😉
 
nice epi💕💕💕💕ana சீர் னு sollu part kudithurukingale ammadiye ivvalavu kuduthu ponnugale katti kudukanuma? padikave 😇😇😇😇 ithe ellam seiyurathukulla antha fmy nilamai 😱😳🥴
Thank you Sis.. 🥰🥰🥰
முருகம்மை ஆச்சி குடும்பம் வசதியானவங்க இல்லையா.. அதனால அதிகமா போட்டிருக்கேன். எல்லாரும் இவ்வளவு செய்யனும் அப்படின்னு கிடையாது.
பெரும்பாலான வீடுகளில் பாட்டி - ஆயா- அம்மா- மகள்... அப்படி சாமான்கள் கை மாற்றப்படும்.
சிலர் சாமான்கள் பதில் பணமாகவும் கொடுப்பார்கள்.
 
Advertisement

Advertisement

Back
Top