அருமை நிறைவு மகிழ்ச்சி நல்ல குடும்ப சூழல் பக்தி அனைவருடைய அன்பு முருகனின்ஆசிர்வாதம் இப்படி சொல்லிட்டே இருக்கலாம் மகளே அருமையான கதை கந்தபவனம் முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அள்ளித்தரும் வள்ளலுக்கு அரோகரா திருப்புகழ் பிரியனுக்கு அரோகரா