Kannammai kooda pakanumna ini pune than ponumசெம போங்க நானும் இந்தி சீரியல் பார்களாம் என்று நினைத்தால் டப்பிங் சீரியல் கூட போட மாட்டேன் என்று கூறு கிறார்கள் அதனால் சாலா வீட்டு பக்கம் வீடு இருந்த சொல்லுங்க நானும் போய் கண்ணமை கூட சீரியில் பார்க்கறேன
கந்த பவனம் என் சொந்த பவனம் போல் ஒரு feel... நந்தவனம் தான்...மாமனின் பிருந்தாவனம் தான்... மனம் மயங்கியது உன் எழுத்தில் பெண்ணே... மணம் புரிந்தோர் குணம் ஒன்றி தனம் பார்க்காமல் கட்டிய பவனத்தில் ஜனம் மகிழ பவனி வர கணபதியின் தம்பி அருளட்டும்அனைவருக்கும் வணக்கம்.
இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
கலா
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க... மகிழ்ச்சியா நெகிழ்ச்சியா இருக்கு..கந்த பவனம் என் சொந்த பவனம் போல் ஒரு feel... நந்தவனம் தான்...மாமனின் பிருந்தாவனம் தான்... மனம் மயங்கியது உன் எழுத்தில் பெண்ணே... மணம் புரிந்தோர் குணம் ஒன்றி தனம் பார்க்காமல் கட்டிய பவனத்தில் ஜனம் மகிழ பவனி வர கணபதியின் தம்பி அருளட்டும்