நல்லதொரு குடும்பம்... பேராசிரியரயே தெளிய வைத்து அப்பனுக்கு பாடம் எடுத்த சுப்பன் பலே பலே .. அன்னம் இனி அதன் நிறமாய் மின்னும். அதில் மகுடமாய் முத்து மிளிரும்.அனைவருக்கும் வணக்கம்.
இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
https://tamilnovelwriters.com/கந்தபவனம்-9/
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
கலா
Yes... நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்...நல்லதொரு குடும்பம்... பேராசிரியரயே தெளிய வைத்து அப்பனுக்கு பாடம் எடுத்த சுப்பன் பலே பலே .. அன்னம் இனி அதன் நிறமாய் மின்னும். அதில் மகுடமாய் முத்து மிளிரும்.