கனவு பட்டறை கதை தொழிற்சாலை 2020 Contest Voting - Level 1

Advertisement

?‍♀️?‍♀️?‍♀️

View attachment 1542

***********
கனவு பட்டறை கதை தொழிற்சாலை A novel writing contest...

Voting ரொம்ப சிம்பிள் தான்......

ஏதாச்சும் ஒரு option Vote பண்ண கிளிக் பண்ணினாலே ரெஜிஸ்டர் பண்ண சொல்லும்........
அதை பண்ணுங்க....... முக்கியமா password நியாபகம் வச்சுக்கோங்க......

முடிஞ்சதும் login பண்ண கேட்கும்......
ரெஜிஸ்டர் பண்ணின mailid & password போட்டு உள் போங்க.......
38 stories கிளிக் பண்ணுங்க.......
submit தான்.......

Mail க்கு எல்லாம் போக வேண்டாம்......
But not coming ma
 
But not coming ma
Try this.......
 
15 கதைகள் படித்தேன்... படிக்காத கதைகள் எழுதிய எழுத்தாளர் கதையும் ஏற்கனவே படித்து இருப்பதால் நன்றாகவே இருக்கும் என நம்பிக்கையில் எல்லோருக்கும் வாக்களித்து விட்டேன்...
இறுதி வாக்களிக்கும் முன்பு எல்லா கதையும் படித்து விடுவேன் ???
எழுத்தாளர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???
 

Advertisement

Advertisement

Back
Top