நாவல் கனவே கலையாதே உஙகள் பார்வைக்காக.படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க நட்பூக்களே
tamilnovelwriters.com
கனவே கலையாதே - Tamil Novels at TamilNovelWriters
இளமாலை வெயில் இதமாய் சுடும் நேரம்.ஒரு ஸ்கூட்டியில்பச்சைநிற சுடிதாரில் ஒரு பெண் .அவள் பின்னால் உட்கார்ந்து பயணித்து வந்தாள் அந்த பிங்க் நிற சுடிதார் அணிந்த பெண்.நீண்ட வரிசையில் ஒரு அரைமணி நேரம் காத்திருந்தார்கள்.வெயில் ஒரு புறம் சுட அந்த பெட்ரோல் பங்கில் ஒரு வாக்குவாதம் சூடாகி கொண்டிருந்தது.அந்த...