Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 1

Advertisement

நன்றி கண்மணீ ? நீங்க தந்த பூஸ்ட் போர்ன் விட்டா ஹார்லிக்ஸ் குடிச்சா சும்மாவா பின்ன ? அதான் ஃபர்ஸ்ட் எபி அதுக்காக உடனே நெக்ஸ்ட் எபி கேக்கப்படாது ?

ஹா ஹா எம்டன் மகனா? இருக்கும் இருக்கும். வேற யாராவும் இருக்க வாய்ப்பில்லை அப்போ இந்த ராதா வா தானே இருக்கும். இனி மெல்ல மெல்ல அவங்களோட காதலை பாப்போம் ??
Neenga chamatha ud kuduthutinga so nan kekka matten??but entha days la ud varum nu sollirunga?
 
இந்த ஆத்தரையும் எனக்கு தெரியும் போலயே...
நான் அம்மாம் பெரிய அப்பாட்டக்கர் இல்லீங்களே கண்மணீ ? உங்கள் வார்த்தையில் மகிழ்ச்சி ??
 
நாலே லெட்டர்ல பேருன்னு சொல்லிட்டு ராதான்னு பேரு சொல்றீங்க.அது இரண்டு தானே??
அட ஆமா ? ஒருவேள ர ா த ா
னு பிரிச்சி சொல்லிருப்பாளோ ? அவனை ஓட்றதுக்கின்னே ?
 
நான் அம்மாம் பெரிய அப்பாட்டக்கர் இல்லீங்களே கண்மணீ ? உங்கள் வார்த்தையில் மகிழ்ச்சி ??
நீங்க அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்லைனாலும் எனக்கு உங்களைத்தோனுது ரைட்டர் மேடம்...

எதை வச்சு யோசிக்கிறேன்னு நீங்களே நல்லா கெஸ் பண்ணுங்க ஆத்தர்ஜி
 
Top