Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 2

Advertisement

Ud pottutingala sis?rathu paavam than...avanga v2la innaiku illanalum intha matter therinja kastam than pola? but ippothaikku studies la concentrate panrathu nallathu....ipdi disturb ana rendu peroda future kum bathippu varum?? konjam paththu pannunga?
இந்த காலத்து பிள்ளைகள்ல முக்கால்வாசி பேர் இந்த காதல்ல விழுந்திடுறாங்க டா... படிப்பை, வாழ்க்கையை தொலைச்சிட்டு தவிக்கிறவங்களும் இருக்காங்க ? பார்த்து தானே பண்ணுவோம் பண்ணுவோம்‌? நன்றி கண்மணீ ?
 
தான் உண்டு தன் வேலையுண்டுன்னு அமைதியா படிச்சிட்டு இருந்த பொண்ணு கிட்டே தேவை இல்லாம காதல்ன்னு பேசிய சுபியை ஓங்கி ஒன்னு அப்பு விடனும்னு தோணுது.அதும் அவள் வீட்டு சூழ்நிலையை தெரிஞ்சுகிட்டே இந்த வேலை பண்ணி இருக்கு பாரேன்.அதும் ஸ்கூல் படிக்கிறப்பவே காதலாம்?
அவனுக்கும் 18 வயசுதான்.?இதனால் அந்த பெண் எவ்வளவு கஷ்டப்படுவளோ.
ஆமா ராதா பாவம் தான் ? இந்த காலத்து பிள்ளைகள்ல முக்கால்வாசி பேர் இந்த காதல்ல விழுந்திடுறாங்க என்ன செய்ய வயசுக்கோலாறு... நன்றி கண்மணீ ? ராதாவுக்கு அவள் கஷ்டத்தில் ஆதரவு குடுங்க ?
 
தான் உண்டு தன்னுடைய படிப்பு உண்டு என்று இருந்தவளின் மனசை கலைத்து விட்டாளே சுபி..?
டீனேஜ் வயசு, சில நேரங்களில் இந்த கிறுக்குத்தனங்களும் செய்ய வைக்கிறதே என்ன செய்ய... நன்றி கண்மணீ ?
 
அவன் கேட்டதும் இவ சொன்னதும்
சரியா போச்சு
இந்த சஞ்சலம் இனி
எங்க போய் விடும்
டீனேஜ் வயசில்லையா பல பல கூத்தை காட்டத்தான் செய்யும் இங்க நடக்கிறதுன்னு பார்ப்போம் நன்றி கண்மணீ ?
 
இந்த காலத்து பிள்ளைகள்ல முக்கால்வாசி பேர் இந்த காதல்ல விழுந்திடுறாங்க டா... படிப்பை, வாழ்க்கையை தொலைச்சிட்டு தவிக்கிறவங்களும் இருக்காங்க ? பார்த்து தானே பண்ணுவோம் பண்ணுவோம்‌? நன்றி கண்மணீ ?
Sariya sonninga sis ippo current situation la ellam apdi than irukanga ?? enna panna poringa.....onga tone sari illaye??
 
Sariya sonninga sis ippo current situation la ellam apdi than irukanga ?? enna panna poringa.....onga tone sari illaye??
Aama pa... Enna panna vayasu apd!! Apdiya appaddama theriyithu ?? naan onnum panna porathilla rose. venaa en kai ennaium pannidichinna athukku naan poruppilla pa ? எப்பிடி என் ராஜ தந்திரம் ?
 
Top