Thank you so muchnan pone epi comment panna mathiri than nadanthuku ana vizhi vanthu atha
aththanu solluvanu nane ethir parkalenice epi
![]()
தெரியலயேஅடடா கருப்பன் சீக்கிரமாக பிழைச்சி வரனும்.
மலர் இவ்வளவு துடிக்கிறது ஆச்சரியமா இருக்கு.
ஒரு வேளை கருப்பனோட அக்கா மகதான் இந்த மலரோ?
Thank you so muchஇதை படிக்கும் போது என் மனசும் கலங்குகிறது..
ஆனால் நிச்சியம் கருப்பன் மீண்டு வந்து விடுவான்.அவனுக்கு ஒன்றும் ஆகாது..
கருப்பன் தைரியம், தன்னம்பிக்கை உடையவன்..மலர் கருப்பன அத்தான் என்று சொன்னாலே..
அப்படி என்றால் மலர் குடும்பத்திற்கும் கருப்பனுக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது..
நிச்சியம் மலர் அவன் மேல் கொண்ட காதலை சொல்லி கருப்பனை மீட்டு கொண்டு விடுவாள் என்று நம்புகிறேன்.
இன்றைய பதிவு அருமை சகோதரி
அப்பிடி கூட இருக்கலாம்Nice
Apo venumne tha intha ponnu kathirkitta vambu izhuthuirukku