கருப்பன் chapter 19
நேத்து எபிசொட் 2 பேர் மட்டும் தான் கமெண்ட் பண்ணீங்க ப்ளீஸ் காய்ஸ் உங்களுடைய கருத்த மறக்காம பதிவிடுங்க
நேத்து எபிசொட் 2 பேர் மட்டும் தான் கமெண்ட் பண்ணீங்க ப்ளீஸ் காய்ஸ் உங்களுடைய கருத்த மறக்காம பதிவிடுங்க
நாகாத்தா.... அறியாத பிள்ளைகள் தெரியாது பண்ணிட்டாங்க. அவங்களை மன்னிச்சு விட்டுறு ஆத்தா![]()
superana malar student munnadi ore aschingama poschu kumar scene than
![]()
Thank you so muchமிக அருமை சகோதரி
நகரத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே உள்ள கற்று கொள்ளும் ஆர்வம்,விதம், வேறுபாடு ஆகியவற்றைக் மிக அழகாக சொன்னீர்கள்
இன்று மலர் தான் வந்த வேலையை விட சொந்த வேலையை தான் அதிகம் பார்த்தார்..
இது மாணவர்களுக்கு நல் வழிகாட்டியாக இருக்கும் ஆசிரியருக்கு நன்றன்று..
இன்றைய பதிவு மிக அருமை![]()