Last edited:
Thank you so muchநினைச்சேன் பொண்ணுத்தாய் மலரை கூட்டிட்டு போவாங்கனு. இவங்க கூட அவ இருந்தா தான் கருப்பன் கொஞ்சம் அடக்கி வாசிப்பான். இல்லனா அவளை இழுத்து கொண்டு போய் ஊரு எல்லையை விட்டு தள்ளி விட்டுட்டு வந்துருவான்.![]()