போக போக தான் தெரியும்கருப்பன் நல்லவன்
அய்யனார் கெட்டப்பயலா
இந்த மலரு விசயத்துல
ஏதாவது கெடுதல் பண்ண
தெரியலையேஇந்த அய்யனாரு இருக்கும் இடத்தில் மலருக்கு பாதுகாப்பு இருக்குமா?
போக போக தான் தெரியும்Thank you
தெரியலையே![]()
எனக்கும் தெரியல பொறுத்து இருந்து பாப்போம்enna da ithu ipo intha malar iyyanar seiyura velai parthu enna solla pokuthu karupanuke antha thittu thitura apo iyyanar v2la mattum irukalamo?iyyanar mulama than ava uruku povalo
![]()
Thank you so muchஅய்யனாரின் வரவால் மலருக்கு ஏதேனும் பாதிப்பு நிகழுமா???
ஏதற்கும் மயில் கருப்பனிடம் மலர் விஷயத்தை தக்க தருணம் பார்த்து சொல்வது தான் சரி..
இந்த மாதேஷ் கண்ணில் கொஞ்ச நாளைக்கு மலர் படாமல் இருக்க வேண்டும்..
கதை மிக அருமை சகோதரி![]()