Last edited:
தெரியலையே நாளைக்கு பாப்போம்ஒருவழியாக இவங்க சண்டையை மயிலு பஞ்சாயத்து பண்ணி முடிச்சி வச்சுட்டா.
மாதேஷ் கிட்ட விசாரிச்சிட்டு அவன கருப்பன் மயிலு வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறானு தோனுது
அதானே நீங்களே கேளுங்க இந்த அநியாயத்தைஉண்மையில் மலரின் பேச்சு எனக்கே எரிச்சலை கிளப்புகிறது..
ஆண்கள் மட்டும் இருக்கும்.அறைக்கு இவள் சென்றது முதல் தவறு...
வார்த்தைக்கு வார்த்தை மரியாதை குறைவாகவும், தேவை இல்லாமல் ஒன்னும் இல்லாத விஷயத்திற்கு ஒரு ஆணின் கோவத்தை தூண்டும்.விதமாக பேசியது ,மலரின் மேல் எரிச்சலை கிளப்புகிறது..
. மலர் உண்மையில் நீ உன் வீரத்தை காட்டி இருக்க வேண்டியது கருப்பணிடம் அல்ல...
அந்த மாதேஷ் இடமும், உன் அப்பணிடமும் தான் ...
ஒருத்தன் நல்லவனாக இருந்தால் அவனிடம் இப்படி தான் நடந்து கொள்வாயா????