SuperHappy New year sister
![]()
SuperHappy New year sister
![]()
Alex pathu kalaicani shock akiachu apdiye sikiram marriage ku k solirunga ma![]()
Raja pola maapillai enthamma mayangi vizhunthidathe.
அருமையான பதிவு![]()
வேற வழிமிரு வீராப்பா பேசிட்டு இப்போ அழுதுட்டு இருக்கா....
அலெக்ஸ் எப்படியும் பேசியே மாமியாரை தலையாட்ட வச்சுருவான்.....அவன் தமிழுக்கே அசரப் போறாங்க கலைவாணி....
![]()
கற்றது கை மண் அளவுஅடேய் நீ ஏண்டா இப்படி இருக்க சரி கூப்பிட்டியே அத்தை னாவது சொன்னியா அதை விட்டு மிஸஸ் மதிவாணன் அட கொடுமையே.... கலைவாணி ரியாக்ஷன் எப்படி இருந்து இருக்கும்....எங்க ஊர் மம்மி செண்டிமெண்ட் எல்லாம் புரியாம நீ வேற ....