கலாட்டா 02

Advertisement

கலகலப்பான பதிவு பிரியா.சிரிச்சு சிரிச்சு முடியலை???.பாவம் கோகுல் ஸ்கூல்ல படிக்கிறப்போவே தேவா அந்தபாடு படுத்தியிருக்கான்,இப்போ சைத்தானே போன்னு சொன்னா போகாம ஆபிஸ்க்கும் கூட வருதே???.
மாதாஜி,பிதாஜியை பித்தன்ஜி ஆக்கிட்டானே???. நாய்க்கு வாக்கப்பட்டு நாசமா போறதை விட ,கழுதைக்கு வாக்கப்பட்டு கஷ்டப்படலாம் ஹாஹா இது என்ன புதுமொழி கலக்குறீங்க????.
 
Gokul maatina da..

Each and every conversation between Gokul and deva.. sema thaan ponga.. andha thalapathi pada dialogue semaya iruku...

Thanya thaan owner amma va.. nalla thaan match aagum pola
 

Advertisement

Advertisement

Back
Top