கலாட்டா 02

Advertisement

ஆவேசமும் அட்டகாசமும் சேர்ந்து நமக்கு ஒரே கலாட்டாவா இருக்க போகுது. அருமை பிரியா டியர். இதழினி கோகுல் பத்திரிக்கை துரையை விட்டு இங்கு வந்துட்டானா சூப்பர் தான். Font size ok தான்.
 
கல்யாணாமே வேண்டாம் என்பவர்களுக்கு காதல் கலாட்டாவை தொடங்கி வைக்க போறீங்க.....நடத்துங்க நடத்துங்க....

சாத்தனை நல்லாவே ஓட்டுறீங்க பிரியா மேம்......ஹா ஹா ஹா
 
Gokul pavam da ne....yellarukum ne na chips than....
Danya and dev nalla iruke per porutham...but athu mattuma porutham marriage a venam ndra poruthamum amsama porunthi iruku
 

Advertisement

Advertisement

Back
Top