சேம் பீலிங் எனக்கும் ????எப்படிமா உன்னால மட்டும் இப்படி எழுத முடியுது..... கண்ணுல தண்ணீர் வர வைக்காம ஒரு ud யாவது படிக்க விடுரீயா..... கோகுல் இந்த பேர் கேட்டாலும் அந்த பாவப்பட்ட ஜீவன் தான் நியாபகத்து வாரர்.... இங்கையுமா அவரை காமெடி மன்னன் ஆக்குவ.......