Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கலாட்டா 3 & 4

Advertisement

பிரியா சத்தியமா என்னால படிக்க முடியலை.. கடவுளே என்ன காபாத்து ...

எனக்கு ஒரு சந்தேகம் நீ டைப் பண்ணும் போது எப்படி இருப்ப..
 
பிரியாசிஸ் செம்ம எபி ?????
சிரிச்சிட்டே தான் படிச்சேன் ஆதி சூப்பருருருருரு?????
 
இன்டர்வியூக்கு போறதுக்கு முன்னாடியே, சர்டிபிகேட் கொண்டு போகனுமா,பர்ஸ் கொண்டு வரனுமா,காரப்பணியாரம் வாங்கி கொடுத்தா தான் வருவேன்னு இந்த பாடுபடுத்துறானே ,இன்னும் வேலை கிடைச்சிருச்சுனா தேவாட்ட மாட்டிக்கிட்டு கோகுல் என்ன பாடுபடுவானோ????.

தொத்தளவாயன் சன் ஆப் பித்தளைவாயன்???.இன்டர்வியு யாருக்குன்னு தெரியலை,
கேள்வி மேல கேள்வி கேட்டு தன்யாவை தண்ணி குடிக்க வச்சிட்டான்???.
கலக்கலான பதிவு பிரியா???.
 
Epi neenga serthu potaalum thani ya comment pottae aaganum..

Ivlo jollya story padichu romba naal aagudhupa.. adhukae ungalukku oru kudos..

Namma sheela.. ?
Pichai eduka pona pola kekura.. .morning la change kidaika evlo kastam da samy..
 
Gokul unnaku veelai aapdikkama vida maataen pola..

Enna timing la dialogue da kanna .. idhu enna mokka company hah.. sema reply.. sirichu sirichu thaangala pa.. salary bank la pottalum okay .. kai la koduthaalum okay.. enna bathil da samy...
 
Top