கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 8

Advertisement

எமோஷனல் அப்டேட் 😢😢😢😢
ரேவதி 🥺🥺🥺🥺🥺
இத்தனை துன்பத்துக்கு பிறகும் அவளோட குழந்தைக்காக உழைச்சு நிமிர்ந்து நிக்கிறா யாரையும் குறை சொல்லாம நிதர்சனத்தை உணர்ந்து அவ வாழ்க்கையை வாழுறா 😍

விக்ரம் விலகிப் போக முடிவு பண்ணிட்டான் 😔
 
ரேவதி எதார்த்தமா வாழ பழகிவிட்டால் வலி வேதனை கடந்து தான் ஆகணும் மாற்றம் வாழ்வில் மாறாத ஒன்று காலம் கடக்கும் இனி விக்ரம் பிரபா வாழ்வு 🤔🤔🤔🌺🌺🌺
 

Advertisement

Advertisement

Back
Top