காஃபி வித் காதல் 2

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
இந்த எபி முழுக்க முழுக்க நான் என்னையே பொருத்திப் பார்க்கிறேன். படிக்கும் போது தொண்டை அடைக்குது அழுகை. ஆனாலும் ஆறுதல் சொல்ல ஆளில்லாதவங்க அழுகவும் தகுதி இல்லாதவங்கனு எனக்கு நானே சொல்லி அழுகையை அடக்கி வச்சிடுவேன்.
 
Last edited:
இப்படி நிறைய பிள்ளைங்க சொல்லி இருக்காங்க நாங்களும் பார்க்கிறோம் மகாராணிய அம்மா பார்த்துக் கொள்ள கிறார்களா என்று
 
இந்த எபி முழுக்க முழுக்க நான் என்னையே பொருத்திப் பார்க்கிறேன். படிக்கும் போது தொண்டை அடைக்குது அழுகை. ஆனாலும் ஆறுதல் சொல்ல ஆளில்லாதவங்க அழுகவும் தகுதி இல்லாதவங்கனு எனக்கு நானே சொல்லி அழுகையை அடக்கி வச்சிடுவேன்.
கொஞ்சம் ஜாலியா எழுதணும்ன்னு தான் எப்பவுமே நினைப்பேன்.இந்த கதையோட போக்கு கொஞ்சம் அழுத்தமா போகுது.
சாரி மா, உங்க மனசுக்கு வருத்தமாயிடுச்சுன்னு எனக்கும் வருத்தமாயிருக்கு.
எல்லாருக்கும் ஆறுதலா அந்த ஆண்டவன் கண்டிப்பா இருப்பாரு. முருகா சரணம்.
 
Advertisement

Advertisement

Back
Top