karthiyum vikkiyum romba sweet boys Sis..இப்படி நிறைய பிள்ளைங்க சொல்லி இருக்காங்க நாங்களும் பார்க்கிறோம் மகாராணிய அம்மா பார்த்துக் கொள்ள கிறார்களா என
ithuvum kadandhu pogum. seekiram happy episodes vandudum
ஒன்றும் பிரச்சனை இல்லைங்க சிஸ்டர். இறைவனும், இறைவனான கணவனும் எப்போவும் என் கூடவே இருந்து வழி நடத்துவதாக நினைச்சி என் வலிகளை கடந்துடுவேன். இன்னைக்கு எபியில நீங்க சொன்ன அந்த காலேஜ் பீஸ் விஷயம் தான் எனக்கு இப்போ மிகப்பெரிய பயத்தை கொடுக்குது. உயிர் போகும் நிலை வந்தாலும் சிங்கிள் பேரண்ட்ஸ்க்கு பிள்ளைகள் படிப்பும், எதிர்காலமும் அவங்களை எழுந்து நடமாட வச்சிடுது.கொஞ்சம் ஜாலியா எழுதணும்ன்னு தான் எப்பவுமே நினைப்பேன்.இந்த கதையோட போக்கு கொஞ்சம் அழுத்தமா போகுது.
சாரி மா, உங்க மனசுக்கு வருத்தமாயிடுச்சுன்னு எனக்கும் வருத்தமாயிருக்கு.
எல்லாருக்கும் ஆறுதலா அந்த ஆண்டவன் கண்டிப்பா இருப்பாரு. முருகா சரணம்.