காஃபி வித் காதல் 4

Advertisement

என்னால இதை ஏத்துக்கவே முடியலை. இதே மாதிரி என் கணவரும் வெளிநாட்டு வாழ்க்கை போதும்னு வந்து இங்கே சரியா எட்டு மாதங்கள் தான் இருந்தாரு. இதோ இன்னைக்கு திதி கொடுத்துட்டு உட்காரமுடியாம உட்கார்ந்து இருக்கேன். ஏன்னா யாராவது வேலை பார்த்தாங்கனா நம்ம மனசு துக்கத்தில் உழலும். அதனால விடியற்காலை மூனு மணியிலிருந்து சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் வேலை பார்த்து இப்போ பேக் பெயின்ல கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.

வெளிநாட்டு வாழ்க்கை எல்லாருக்கும் மகிழ்ச்சியை கொடுக்காது.

அன்பரசி அண்ணன் மகளை தன் புருஷனோட கோர்த்து விட்டுட்டு இருப்பாங்களோ ?
Take care sis. God will give you strength to overcome these tough days.
 
கனமான பதிவு.....

விஜயன் ரத்னா இருவரையும் அவர்கள் குடும்பத்தையும் சேர்த்து வைக்க போறீங்களா??????
 
ஆத்தர் ஜி..! நம்மள ரொம்ம அழவைக்குறீங்களே,
அனுவின் இறப்பு ஏற்றுக்கொள்ளமுடியலை .
 
ஆத்தர் ஜி..! நம்மள ரொம்ம அழவைக்குறீங்களே,
அனுவின் இறப்பு ஏற்றுக்கொள்ளமுடியலை .
First few episodes than konjam sad... 😊
 

Advertisement

Advertisement

Back
Top