காட்டுப்பாதையில் ஒற்றை பூ -14

Advertisement

சிவபாலன் கிட்ட நல்ல முன்னேற்றம் 😍😍😍😍😍😍
சக்தி கூட வாழ்க்கையை தொடங்க அப்படி என்ன தயக்கம் இவனுக்கு🤔 இப்படி இருந்தா நாலு பொண்ணுங்களும், இரண்டு பையன்களும் எப்போ பிறப்பாங்க🤷‍♀️.
சபதம் போட்டவதானே அதை பத்தி கவலை பாடணும் அவனுக்கென்ன :cool::cool: 🥰 🥰
 
Super episode 💕💕💞
எடுத்த சபதம் எடுத்தது தான் மாத்தறதா இல்ல 😄😄😃😃😀😀

பவுனுதாயை சும்மா அசால்ட்டாக லெஃப்ட் ஹான்ட்ல டீல் பண்ணா எங்க சக்தி செல்லம் 🥰🥰😘😘
சபதம் மிஸ் ஆகி ஆறுக்கு பதிலா ஏழோ எட்டு வேணா ஆகலாம் ஆறுக்கு குறையாது அப்பறம் வரலாறு தப்பா பேசாதா :ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top