காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 15

Advertisement

கவிதாவை சிவபாலன் நல்லா பழுக்க மூஞ்சியிலேயே இழுத்து விட்டிருக்கனும்.

பவுனுதாயிக்கு சக்தி கிட்ட இருந்து சவுண்டு பத்தல.
 
பவுனுதாயிக்கு அப்போ அப்போ நல்லா திருப்பி குடுத்துறா 👌

கவிதா 😡😡😡 டூ மச்....

சிவா 🥰🥰🥰 என்ன மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்துருக்கான் 🙁🙁🙁
சின்ன காயத்துக்கே பதறி துடிக்கிறான்..... 🤗
சக்தியை விரும்ப ஆரம்பிச்சுட்டான் 😍😍

அப்பா பொண்ணு காம்போ 🧡🧡🧡
 

Advertisement

Advertisement

Back
Top