காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 16

Advertisement

இந்த பவுனும்,கவிதாவும் சிவபாலன் கையால அடிவாங்காம அடங்க மாட்டாங்க போல. முதல்ல மங்கையர்க்கரசி இந்த வீட்டை விட்டு வெளியே போகனும். இவங்க புருஷன் மகளோட வெளியில் போயிட்ட்டா, சிவபாலனும் சக்தியோட வெளியேறிடுவான். அப்புறம் எப்படி யாரை இவளுங்க பழிவாங்குவாங்க?
நன்றி சகி அப்போ நமக்கு என்டர்டைன்ட்மென்ட் 😂😂
 
பவுனு 😡 நினைச்ச மாதிரி கலகம் பண்ணி விட்டுட்டாங்க.... 😤
பாவம் சக்தி 🙁🙁🙁
சிவா மனசுக்குள்ள எப்போவோ சக்தி வந்தாச்சு அதை சொல்லத் தான் தெரியல 😔😔
சக்தியோட மௌனம் அவனோட மௌனத்தை உடைக்கட்டும்......
 
இந்த பாட்டிகவிதாவும் அவன் சொத்தில் இருந்து சாப்பிட்டு அவனுக்கு தொல்லை கொடுக்கிறாங்க.சிவாவின் மனதை மெதுவாக புரிவாள் சக்தி.
 
பவுனு 😡 நினைச்ச மாதிரி கலகம் பண்ணி விட்டுட்டாங்க.... 😤
பாவம் சக்தி 🙁🙁🙁
சிவா மனசுக்குள்ள எப்போவோ சக்தி வந்தாச்சு அதை சொல்லத் தான் தெரியல 😔😔
சக்தியோட மௌனம் அவனோட மௌனத்தை உடைக்கட்டும்......
மண்டை வேணா உடையும் போல :cool::cool::D
 
Advertisement

Advertisement

Back
Top