காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 20

Advertisement

ப்ரியா செல்லத்துக்கு.... நெஞ்சம் முட்டும் மகிழ்ச்சியையும் 🥰🥰🥰🥰
நெஞ்சம் துடிக்கும் வேதனையையும் தந்த பதிவு 😥😥😥😰😰😰
 
Last edited:
இது என்னடா முதல் நாள் கல்யாணத்துல சந்தோசமாக கலந்துகிட்டவங்க. மறுநாள் இப்படி பிரிந்து போகனும்னு விதி போல.
விதியோ,கவிதாவோட சதியோ சீக்கிரமாக எல்லாம் சரியாகி சிவபாலன் சக்திபிரியா இரண்டு பேரும் ஒன்னு சேரனும் .
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top