நன்றி சகிSuper. Shakthi ku nalla puridhal. Arumaiyana ponnu.
Vasalil vanthathu yaar?
நன்றி சகிshaktiyum sivanum oru valizhyaa honeymoon poytaangappa!
adhu yaaru veedu thedi vandhu shocking news kuduthathu!! oru velai kavitha husband-ku oru EMA (extra marital affair) irundhirukkumo?
நன்றி சகிஅருமையான பதிவு
சக்தி செல்லம்.....ஸோ க்யூட் டா நீங்க
அது ஏன் வாசலிலேயே நிக்கனும்சட்டுபுட்டுனு வீட்டுக்குள்ள கூட்டிட்டு வாங்க
ஏன்னா பிரச்சினை கவிதா & பவுனுதாய்க்கு தானே நாங்க ஜாலியாக வேடிக்கை பார்ப்போம்....!!!
நன்றி சகி ஆமா ஆமாஎவன்டா அவன் சக்தியோட சிவன் தாடியில கை வைக்க போனவன்
ஒருவழியாக ஊடல் முடிவுக்கு வந்ததாச்சு. எனக்கு என்ன தோனுதுனா கவிதா தன் புருஷனோட பிள்ளையை அவனோட உருவத்திலேயே பார்த்து ஆதிர்ச்சியில் மயங்கிட்டானு தோனுது![]()