கண்டிப்பா வந்திருப்பாnicekuda ila porathuku pathiya sàkthi ku s solli iruntha avale vanthurupa thunaikku
![]()
கண்டிப்பா வந்திருப்பாnicekuda ila porathuku pathiya sàkthi ku s solli iruntha avale vanthurupa thunaikku
![]()
தைரியம் இல்லனா அவனை காதலிக்க முடியுமாஅடடா தைரியம் தான் சக்திக்கு. சிவபாலன் கிட்டயே லவ் பெயிலியரானு கேட்டுட்டு வச்சிட்டா![]()
நன்றி சகி பாக்கலாம்ப்ரியா இதே மாதிரியே போ அடுத்து டும் டும் டும் தான்
நன்றி சகிப்ரியா கலக்குகிறாள். முத்து செம. சிவா உணர்வு வெளிவருகிறது.
உங்க ஹீரோ நாங்க கேட்டப்போவே ஓகே சொல்லியிருந்தா சக்தி சக்தின்னு கொஞ்சியிருக்கலாம் அவன்தானே முறுக்கிக்கிட்டு போனான் போகட்டும்துளசி sis how dare, எங்க ஹீரோவை தெருநாய் கூட ஜோடி சேத்துறீங்க![]()
ஆமா ஆமா உண்டுஅருமையான பதிவு![]()
இப்படி அடிச்சு சாப்பிட முடியாமல் பண்ணிட்டானேஇதுக்கெல்லாம் ரிவென்ஜ் கண்டிப்பாக உண்டு டா சிவா
மகேந்திரன்.... சூப்பர் அப்பா![]()
இப்போவே சுத்த ஆரம்பிச்சுட்டார்மகேந்திரன் கிரேட்...![]()
சக்தி அன்புக்கரசிகிட்ட அவங்க மகனுக்காக பேசுனது சூப்பர்....ஒரு அம்மாவா எப்போ மகனுக்காக நிற்பாங்க
சிவா மனசுல சக்தி வந்துட்டதால தூக்கம் தூர போயிடுச்சு![]()