Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 23 (1)

Advertisement

பாக்கியம் அம்மா மாதிரி எனக்கும் மனசு நிறைவா இருக்கு.
அம்மா ஆரம்பத்துல இருந்தே வானதி & அர்ச்சனா க்குமே எல்லா வகைலயும் perfect அம்மா தான்... அதிலயும் வானதி க்கு சமமா அம்மா பேசறதும் நல்லா இருக்கும்...

வானதி இளங்கோன்னு பேர பார்த்ததுமே வானதி happy அண்ணாச்சி தான்.


மாதவன் promotion treat ஆ இது? Happy happy family..

இளா , ரோஜாவ குட்டீஸோட மீண்டும் பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். அதுவும் ஆதினி குட்டி அத்தைன்னு அழகா பேசறா. நட்சத்திரா குட்டியும் அப்பாவோட star னு பேசிட்டாங்களே.. சித்திரை வைகாசி ன்னு மழலைல பேசினவங்க...


இப்ப தேர்வு முடிவுகளுக்காக waiting sis.
 
வானதிக்கு குடும்பமா எல்லோரும் சேர்ந்து இரண்டு பேனா கொடுத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட்டாங்க.
இளமாறன் ரோஜா குடும்பத்தையும் சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சி.
 
உறவை போற்றும், மன நிறைவை தரும் கதை.:love::love::love::love:
வாழ்க்கையில் உந்து சக்தியாய் ஊக்கம் தரும் வழித்துணையாய் இளங்கோவும் வானதியும் ஒருவருக்கொருவர் இருப்பது அருமை. பாக்கியம் அருமையான அம்மா & மாமியார்.
 
வாவ் அருமையான அழகான எபி மனதுக்கு ரொம்ப நிறைவு இருக்கு. இளா ரோஜாவ குழந்தைகளுடன் பார்த்ததில் கூடுதல் சந்தோஷம். வானதிக்கு
ரிசல்ட் வருவதற்கு முன்பே டபுள் ட்ரீட்
 
Top