Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் 12

Advertisement

சூர்யா தெரிஞ்சே யாராவது தண்டவாளத்துல தலையக் குடுப்பாங்களா? எல்லாரும் வேண்டாமுன்னு சொல்லும் போது நீனு ஏன் சரின்னு சொன்னே? பூனைக்கு மணி யாரு கட்டுவாங்கன்னு கேக்கறே!. View attachment 3447
thumb_tamil-comedy-memes-vadivelu-memes-images-vadivelu-comedy-memes-49254717 (1).png
 
Nice..
பூனைக்கு யார் வேணாலும் மணி காட்டட்டும்.. இவனுக்கு எதுக்கு அது...
ஒருவேளை பெரியப்பா பணம் விஷயம் எதுவும் தெரிஞ்சுருக்குமோ..
 
கல்யாணத்தன்னைக்கு மாப்பிள்ளையை மாத்த சொல்றது பெரிய விசயம் இல்லையா. அடிப்பாவி:oops:. என்ன make-டி நீ... அடேய் சூரியா நீ அவளுக்கு மணி கட்டிருவியா... உன்னை நம்பலாமா. அவளுக்கு மணி கட்டுறேன் சொல்லிட்டு அவளுக்கு அடிமை ஆயிடாத டா...
அப்பாடா ஜெய் தப்பிச்சுட்டான்...அது ஒரு ஆறுதல்.
Story சூப்பர்...:love:
 
Top