காதலால் காதலாய் 2

Advertisement

அச்சோ... என்டா இது... இப்டி டார்கெட் பண்றானுங்க... இம்சைக... இந்த மல்லிகா அந்த மனுஷன் செத்திடக்கூடாதுனு புள்ளையை பாழுங்கிடத்தில தள்ளிவிட்ட உத்தமதாய்னு சொல்லி ஒரு சிலை வைக்கணும்
 
கடனுக்காக பிள்ளையை வித்துடாரு.. அவன் விருப்பம் முக்கியம் இல்லையா இந்த அம்மா கண்ணீர் விட்டே பையனை அடக்கி வைக்குறாங்க..
 
நிறைய அம்மாக்களின் கண்ணீர் தான் பிள்ளைகளுக்கான தடமாகவும் தடையாகவும் இருக்கு sis
 
நிஜம் தான்
 
இது என்ன கடனுக்கு பையனோட வாழ்க்கை பலி கொடுப்பாரா இவர்.. வீட்டுல யாருமே எதிர்க்க மாட்டாங்களா.. அப்பாகக்கு விருப்பம் இல்லாம டாக்டர் மட்டும் எப்படி படிக்க முடிஞ்சது ஜெய்..

ஒரு சின்ன விண்ணப்பம் கொஞ்சம் எழுத்து பிழையை சரி பாத்துகொங்க பா
தேங்க் யூ பா.. நிச்சயமா இனி பார்த்து பண்றேன்..
 
நிறைய அம்மாக்களின் கண்ணீர் தான் பிள்ளைகளுக்கான தடமாகவும் தடையாகவும் இருக்கு sis
இந்த மாதிரி அம்மாக்களுக்கு பிறக்குற பிள்ளைக ரொம்ப பாவம்
 
Advertisement

Advertisement

Back
Top