நன்றி மாSuperb
நன்றி மாSuperb
அதை எப்படி என் கையலா எழுதறது....பையூ கண்ணுல என்ன வந்தது.
அவன் மேல அவளுக்கு ஆர்வம் வந்தது. ஆனா அவளுக்கு ஏதோவொரு காரணத்துக்காக மறைக்கறா
Thanks dearGood episode, Bhagi ma, Bhairavi is very smart
Nandri maNice
He he ava perfomance appadiபாவம் சர்வேஷ்... அவனை ஆரம்பிக்கக் கூட விடாம முடிச்சுட்டு போயிட்டா.... ரொம்ப தெளிவு தான்.... கேள்வி கேட்டா தானே பதில் சொல்லணும்....
அவளுக்கு விருப்பம் இருந்தும் குடும்பத்துக்காக வேணாம்னு முடிவு பண்ணிட்டா...
Ava kita eppavum eppadi dhanஅரவிந்த் ஏதோ வீர வசனம் எல்லாம் பேசுனியே இப்படி பல்ப் வாங்க தானா
பைரவி மனசுல காதல் இருக்கு ஆனால் சொல்ல மாட்டேங்குறா
அவன் காதலை சொல்ல விடாமல் கரியர் முக்கியம் அது நிறைய நாலு பேருக்கு சாப்பாடு முக்கியம் என்று உருட்டிட்டு போறியே
அவன் காதலை சொன்னால் மறுக்க தைரியம் இல்லை அதான் சொல்ல விடாமலே செஞ்சாச்சு
Thanks dearNice