Kadhal enbadhu kanavu allava -20 - Tamil Novels at TamilNovelWriters
20. “மேடம் இந்தாங்க உங்க ரிப்போர்ட்” என்று கையில் ரிப்போர்ட் தந்தவுடன் அதை பிரித்து பார்க்க கூடஅவளுக்கு பயமாக இருந்தது. என்ன ரிசல்டா இருக்கும்? ஒருவேளை நெகட்டிவ்னா என்ன பண்றது ? இதெல்லாம் எப்படி ஏத்துக்க போறேன்? இதெல்லாம் தாங்கும் அளவு என் மனசுக்கு சக்தி இல்லையே ?, என்ன பண்ணட்டும் .என்று...
tamilnovelwriters.com