Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் (பரி)பாஷை பேசிடவா - முன்னோட்டம் 2

Advertisement

TNWContestWriter063

Member
Member
ஹாய்! ஹலோ! வணக்கம்! வந்தனம்!

நான் தான் உங்க
சிக்ஸ் மூன் (063)

எல்லாரும் அத்தியாயம் போட ஆரம்பிச்சுட்டாங்க, இன்னும் முன்னோட்டமா அடுக்கிட்டு இருக்கான்னு யோசிக்கிறீங்களா?

அது, நான் கதையை மார்ச் மாசம் தான் ஆரம்பிக்கப் போறேன். அதுவரை என்னை மறந்துடக் கூடாதுல, அதான் இதோ அடுத்த முன்னோட்டம்.

காதல் (பரி)பாஷை பேசிடவா - முன்னோட்டம் 2

உங்க கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
 
டீ நல்லாவே இருந்ததுங்கோ.அம்மாகிட்ட அடி வாங்கினது தானா ஆஸ்பிட்டலுல இருக்கு?. நம்மளை முறைச்சிக்கிட்டு வெளியே போன்னு சொன்னவன் அப்பாடா வெளியே போய்ட்டான்னு தூங்கப் போறது செம ஜோக்..hahahaha-laughing.gif
 
டீ நல்லாவே இருந்ததுங்கோ.அம்மாகிட்ட அடி வாங்கினது தானா ஆஸ்பிட்டலுல இருக்கு?. நம்மளை முறைச்சிக்கிட்டு வெளியே போன்னு சொன்னவன் அப்பாடா வெளியே போய்ட்டான்னு தூங்கப் போறது செம ஜோக்..View attachment 3365
நன்றிங்கோ ?
ஆமா ஆமா அந்த பீஸை தான் ஹாஸ்பிடல்ல தள்ளியாச்சு ?
ஹிஹி நன்றி சிஸ் ?
 
நன்றிங்கோ ?
ஆமா ஆமா அந்த பீஸை தான் ஹாஸ்பிடல்ல தள்ளியாச்சு ?
ஹிஹி நன்றி சிஸ் ?
டீ இரண்டும் நல்லா இருந்தாலும் புல்மீல்ஸ் சாப்புட எபக்ட்டு மாதிரி வராதுங்கோ. கொஞ்சம் விரசா வாங்கோ.வந்து பரிபாஷை பேசுங்கோ.????????
 
டீ இரண்டும் நல்லா இருந்தாலும் புல்மீல்ஸ் சாப்புட எபக்ட்டு மாதிரி வராதுங்கோ. கொஞ்சம் விரசா வாங்கோ.வந்து பரிபாஷை பேசுங்கோ.????????
புது மாசம் புது கதையை துவங்குமோங்க. மார்ச் 1ஆம் தேதிக்கு வெயிட்டுங்க ??
 
காதலித்த உள்ளம்
கோபத்தில் பேசி
அறை வாங்கி இருக்க ....
கல்யாணம் முடிந்த தம்பதிகள்
அறையில் கோபமாய் இருக்கிறது.....
பதறியபடி அவன் வெளியே செல்ல
பதறாமல் அவள் படுக்கையில் விழ.....
படிக்கும் நமக்கு தான் பரிதவிக்குது......
 
Top