Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் (பரி)பாஷை பேசிடவா

Advertisement

உதயாவும் ராகவும் லவ் தானே பண்ணுனாங்க?. ????கல்யாணம் வரைக்கும் வந்து ஏன் நின்னுச்சு?????. என்ன உண்மை ராக ப் பத்தி தெரியவந்தது?. அடப்பாவிகளா எந்த காலத்துல இருக்கீங்க. நந்துவ அந்த முசோலினிகிட்ட கோத்து வுட்டுட்டீங்களே.View attachment 3403
ஆமா அவங்க ரெண்டு பேரும் தான் லவ் பண்ணாங்க. ஆனா, விதி வேற வச்சுருக்கு போலயே!
அதானே, இன்னும் பூமர் அங்கிள்ஸாவே இருக்காங்க ??
 
ஆமா அவங்க ரெண்டு பேரும் தான் லவ் பண்ணாங்க. ஆனா, விதி வேற வச்சுருக்கு போலயே!
அதானே, இன்னும் பூமர் அங்கிள்ஸாவே இருக்காங்க ??
இதெல்லாம் நடக்கக்கூடாதுன்னா சேஞ்ஜு தி பூமர் அங்கிள்ஸ். அப்பதான் நந்து எஸ்கேப் ஆகமுடியும்.??????
 
இதெல்லாம் நடக்கக்கூடாதுன்னா சேஞ்ஜு தி பூமர் அங்கிள்ஸ். அப்பதான் நந்து எஸ்கேப் ஆகமுடியும்.??????
அதான் தாலி கட்டிட்டானே இனி எங்க எஸ்கேப்பாகுறது ??
 
அதான் தாலி கட்டிட்டானே இனி எங்க எஸ்கேப்பாகுறது ??
ரைட்டர் ஜீ முசோலினிகிட்ட கோத்துவுட்டவங்க கூட இருந்தா நந்து அவனை எப்படி வச்சு செய்வா. ஏன்னா அவுனுக்கு பூமர் அங்கிள்ஸ் சப்போட்டு பண்ணினா நந்துவால மீறமுடியாதுல்ல. அவனை இஷ்ஷ்ஷ்ஸ்க் பினிஷ் baby-yes.gif
 
ரைட்டர் ஜீ முசோலினிகிட்ட கோத்துவுட்டவங்க கூட இருந்தா நந்து அவனை எப்படி வச்சு செய்வா. ஏன்னா அவுனுக்கு பூமர் அங்கிள்ஸ் சப்போட்டு பண்ணினா நந்துவால மீறமுடியாதுல்ல. அவனை இஷ்ஷ்ஷ்ஸ்க் பினிஷ் View attachment 3406
இனிமே பூமர் அங்கில்ஸ் ஃபுல் சப்போர்ட் நந்துவுக்கு தான். அதனால அவ தாராளமா வச்சு செய்யலாம் ??
 
காதல்( பரி)பாஷை பேசிடவா.....
காதல் புரிந்து
கல்யாணத்தில் நின்றது....
காரணம் தெரியவில்லை
கல்யாணம் நடந்தது
காதல் இல்லாமல்
கட்டாயத்தின் பெயரில்.....
கதை ஆரம்பமே
காதல் பிரிவு
கால்யானத்தில் சேர்கிறது உறவு
வாழ்த்துக்கள் தோழி ???
 
இனிமே பூமர் அங்கில்ஸ் ஃபுல் சப்போர்ட் நந்துவுக்கு தான். அதனால அவ தாராளமா வச்சு செய்யலாம் ??
ஆஹா அருமையான ஐடியாவா இருக்கே. அப்ப சரவெடி ஆட்டம்பாமா மாறப்போகுதா?.the-flintstones.gif
 
Top