Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 1

Advertisement

ஆடு பகை...
குட்டி உறவு ஆகியும் பகையை continue பண்றாங்க;)
 
Last edited:
மாலை போட்டே இப்படி விழ வைக்கிறானே சாதாரணமாக இருந்தா அவ்வளவு காதலா அங்கை மேல். கலெக்டர் மனோவின் காதல் திருமணத்தில் தான் இந்த பிரிவினையா. மனோ அம்மா அப்பா இருக்காங்கலா. ஆரம்பமே படு அமர்கலமா இருக்கு மல்லி டியர்.
 
இவன் நம்ம விக்ரம் போல வருவான் போலவே.... ஆனா அங்கை நீ அண்ணக்கிளி இல்ல மா..... கூட தள்ளி வந்தவனுக்கே இந்த கெதி ..... நாச்சி உங்க மகள் வழி பிள்ளையா அவுங்க ரெண்டு பெரும் ....
 
:love: :unsure:o_Oமுதல் பதிவு ‌‌‌‌லே மண்டைய பிச்சியிக்க வைச்சுட்டீங்க . சூப்பர் மல்லி
 
Top