Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 14 1

Advertisement

Thanks dear MM Mam
மலையளவு வித்தியாசமான வாழ்க்கை முறை கொண்ட பெண் இரண்டு வருடம் இங்கு தான் இருந்து இருக்கிறாள்...RR...
உனக்கு ஏன் இப்ப இந்த கேள்வி...சீர் கொண்டு வந்து விருந்து வைக்க வரும் வீட்டு பெண்ணுக்கு என்ன வரவேற்பு... பதில் சீர் நீங்கள் செய்ய போறீங்களா.???Very interesting...Waiting for next part....
வாழ்க வளமுடன்
 
Last edited:
மலையளவு வித்தியாசம் இருந்தாலும்...
தான் வந்த வீட்டு பழக்கங்களை பழக ஆரம்பிக்கிறாள்...அங்கை
அந்த வித்தியாசங்களை அவர்கள் வாழ்க்கை முறை
என்று தள்ளி வைக்கிறான்....ராஜன்

எங்கள் பக்கம் நாங்க மட்டும் தான்.....வேறு உறவு கிடையாது...
பெண் கொடுத்த வீடு, சம்பந்தி வீடு என்ற அளவில்தான்,....
இன்னும் உறவாக நினைக்க தோணவில்லை...
இரு பக்க மக்களுக்கும்....இதே நிலைதான் தொடருமா ....?

மூன்று வேளை விருந்துக்கு பிறகு......
What next.....?
 
ராஜலட்சுமி க்கு என்ன கோபம்...
அவர்கள் குடும்பமாக நன்றாக தான் வாழ்கிறார்கள்.....
இங்கே அவர்களின் நிலை எப்படி மாறியது...
இவர்கள் அழைத்தும் ...
எனோ என்னால் ஏத்துக்கொள்ள முடியவில்லை4..
 
ராஜலட்சுமி க்கு என்ன கோபம்...
அவர்கள் குடும்பமாக நன்றாக தான் வாழ்கிறார்கள்.....
இங்கே அவர்களின் நிலை எப்படி மாறியது...
இவர்கள் அழைத்தும் ...
எனோ என்னால் ஏத்துக்கொள்ள முடியவில்லை4..

தங்களின் விருப்பம் அறிந்து, அதை எதிர்க்காமல்
திருமணம் செய்து வைத்திருந்தால்...இத்தனை
பிரச்சனைகள் வந்து இருக்காதே....என்ற கோபம் தான்,
 
அன்று ஏற்ற தாழ்வு, வசதி வாய்ப்புக்கள் வித்தியாசத்தினால்
காதல் கல்யாணம் ஒத்துக் கொள்ள படாமல்
எதிர்க்கப் பட்டது...இன்றும் ஒத்துக்கொள்ளப் படவில்லை..

அதே ஏற்ற தாழ்வுகளும் ,கூட
வாழ்க்கை முறை வித்தியாசங்களும்....இருக்கின்றது..
அவற்றை எல்லாம் மீறி நடந்த திருமணம்,....
எதிர்ப்புகளுக்கிடையே....கூட
முதல் திருமணத்தில் இருந்த காதலும் கிடையாது..
இருவரிடையே பிடித்தமும் இல்லை....
ஆனாலும் , நடந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு
வாழ்க்கையை வாழ நினைக்கும் ராஜனும்...அங்கையும்


ஒரு திருமணம்...வெற்றி பெற ....
காதல் , வசதி வாய்ப்புகள், வாழ்க்கை முறைகள்...
முக்கியத்துவம் கிடையாது
எதுனாலும்.....சம்பந்த பட்டவர்கள்
வாழ மனதிலிருந்தால்...வாழலாம் ....
இது தான் காதல் வலம் வர வா......?
 
Last edited:
Top