Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 14 1

Advertisement

Angai typical marumakalavum wife vum vara caderkulla avalukku theriyama entry ayita.. ithu family kuditha confidence angaiku....rajanoda parimaanangala pakkathula irunthu parkurapo innum pidika aarambikum....appavukahave sarinu sonalum avaluku pidikama ethum nadakuthu athu than unmai....seer kondu vara anbu ready...but raji than konjam idikiranga...nayama partha avanga than family meet pana munave vandhu irukanum...but family parka poyum gethu maintain panuranga....anbuku valatha kudimbathu mela paasamum visuvaasamum athikama iruku...aana rajiku thanoda pirantha veetu mela antha alavukku ethum ilanu than thonuthu.....avanga panuna thapunala than angai inga irukka...oru ponna kudymbatha vittu thanna pirichikitapo varatha varutham ammava ponna piriyum pothu varapo atha accept panika mudiyala....
Angai bali photos kati rajanuku ithu than husband wife nu puriya vaikiralanu theriyala but rajanoda friendly approachment m oru inakkathoda pokanumnu try panura...atha babies parthukitatha irukalam ila avakita irangi porathala irukalam ila family azhuthapo aaruthala irunthatha irukalam....ethuva irunthalum avangaloda difference sari pana try panurathu welcomeable than....
 
ராஜலஷ்மியிடம் சுயநலம் நிறைய உள்ளது போல் இருக்கின்றது. அன்பழகனுக்கு இருக்கும் குற்ற உணர்வுகள் கூட ராஜலக்ஷ்மியிடம் காணவில்லை. இதே ஏற்ற தாழ்வை காட்டி தான் அன்பழகனை ராஜராஜன் குடும்பத்தினர் மறுத்தனர். அதே ஏற்றத்தாழ்வை மனதில் வைத்து ராஜலட்சுமி ராஜராஜன் அங்கை திருமணத்தை ஒத்து கொள்ளவில்லை என்றால் இதில் என்ன நியாயம்?

ஆனாலும் அங்கைக்கும், ராஜராஜனுக்கும் இடைவெளி அதிகம். அதை குறைக்க இருவராலும் முடியுமா???
 
குட்டி ட்ரெஸ் எல்லாம் அங்கை போட்ட என்ன பண்ணுவ ராஜன்
 
Top