Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 17 2

Advertisement

அன்பழகன்- ராஜியின் 32 வருட வாழ்க்கை....
சில பல வரிகளிலில்....
இருவரின் நேசம் இயல்பா
சொல்லப்பட்டிருக்கிறது....

திருமணம் செய்துக் கொண்டவர்கள்,
நன்றாக தான் வாழ்கிறார்கள்,....
நாங்கள் தான் கஷ்டங்களை அனுபவித்தோம்
என்ற ராஜனின்....கூற்றுக்கு....பதிலாக
யாரிடமும் வெளிப்படுத்திக்கொள்ளாத தங்கள்
மன உணர்வுகளை அவனிடம் மட்டுமே சொல்கின்றனர்...
அதுவும் தங்களை வைத்து.....
தங்கள் பெண்ணைப் பற்றி கீழான எண்ணம்...
அவன் மனதில் வரக்கூடாது என்பதற்காகவே...

நிறைவான மனநிலையில்....மாப்பிள்ளை....
சந்தோஷ மனநிலையில்,....மாமனார்...
Who is the Hero....?
Who is the hero.....?

பதிவின் கடைசி பத்திகளின் பதில் ....
The Story is The Hero...:)
 
காதல் மிக மிக கடினமானது.

காதலுக்காக காதலிடமே பல சமயம் போராட வேண்டி வரும்!

ஆனாலும் காதல் தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கும்!

அது தான் காதல்!

hi MM :love: :love: :love: :love: :love: :love:
சத்தியமா காதலின் டேவினிஷன் இதுதான் மிக அற்புதமா சொல்லிட்டீங்க(y)(y)(y)(y)
 
Top