Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வித்தை விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 097 காதல் வித்தை எனது பார்வையில். பேச்சியம்மாள் என்கிற பொறுமை மற்றும் நல்லக் குணங்கள் கொண்ட பெண்மணி தனது வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டாலும் தனது வாரிசுகள் என்ற விதைகளை நல்ல விதமாக வளர்ப்பினால் கொண்டு வந்துள்ளார் என்ற கருத்தினை மையமாக கொண்டு சோழன் மற்றும் செல்லம்மாள் இணை மற்றும் மகேஷ் மற்றும் உமா என்ற இரு இணைகளின் கதையை தந்திருக்கிறார். சோழன் அரசியல்வாதிகளின் அடியாளாக இருந்து மாநிலத்தின் முதல் அமைச்சராக வருவதும் மகேஷ் சிறந்த தொழில் அதிபராக வந்து குடும்பத்தை சிறப்பாக நடத்துகிறார் என்று கதையை தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
 
முதல் விமர்சனம் மிக்க நன்றி மா ???
 
Top