நன்றி மம்மிஒருவழியாக அருள் ஊரு வந்து சேர்ந்தாச்சு.அடுத்த பூதம் என்னைக்கு வெளியில் வருமோனு பயமா இருக்கே. எம்மா உங்க கதையில எந்த இடத்தில் ட்விஸ்ட் வைப்பீங்கனே கெஸ் பண்ண முடியலை![]()
நன்றிரஞ்சி தாயானது மிகுந்த சந்தோசம். அடுத்து கல்யாண சாப்பாடு தானே போட போறீங்க
![]()