வணக்கம் மக்களே.
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன்..
திங்கள் முதல் வெள்ளி வரை எபி தொடர்ந்து தர முயற்சி பண்றேன்.. சனி, ஞாயிறு லீவுப்பா. முடிஞ்ச வரை வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன்..
திங்கள் முதல் வெள்ளி வரை எபி தொடர்ந்து தர முயற்சி பண்றேன்.. சனி, ஞாயிறு லீவுப்பா. முடிஞ்ச வரை வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
கானகமயில் -14 - Tamil Novels at TamilNovelWriters
கானகமயில் -14 காரில் செல்லும் போது இருவரிடையே அமைதி மட்டுமே நீடித்தது. மகேஷ் அந்த அமைதியை தொடர விரும்பாமல், “சரி இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கிற” என்றதும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த அழகனோ, “என்ன பண்ணலாம்னு இருக்கன்னா புரியல..” “என்ன புரியல. எத்தனை நாள் இங்க, நம்ம வீட்டுலையே, நாம...
tamilnovelwriters.com