த தோகைமலர் Well-known member Member May 13, 2026 #31 அப்படி என்ன ஆகிடுச்சு இவன் இப்படி எல்லாம் செய்ய மாட்டானே
Thani Well-known member Member May 19, 2026 #32 ஆழியனுக்கு தன் குடும்பம் பண்ணுவது சரிகிடையாது என புரியுது ஆனால் ஏன் வாயை மூடிக்கிட்டு இருக்கான்..?