கானல் -05

Advertisement

💞💞💞வீட்டுக்கு மூத்த மருமகளாய் செய்ய வேண்டிய வேலை எதுவும் இல்லையோ, சின்னவள் தான் எல்லாம், எல்லாருக்கும் செய்ய வேண்டும். மாமனார் உட்பட. அனைவரும் அவளை தான் தேடுகின்றனர்.
 
ஆழியனுக்கு எப்படி இந்த புத்தி வந்தது. அஇது தொடருமா
ரதி அண்ணனுக்கே அழைப்பு இல்லையா
 
ஹாய் டியர்ஸ் கானல் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍 😍 😍 போன எபிக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல 😍 😍 😍

பயபுள்ள திருந்திட்டானோ
 

Advertisement

Advertisement

Back
Top