Thani Well-known member Member May 19, 2026 #23 வளர்மதி நீங்க எல்லாம் மாமியாரர் இல்லை அம்மாவா இருக்க கூட தகுதி இல்லாதவங்க.
P Priya_Reader Active member Member Aug 3, 2026 #24 என்ன பண்ணுறது ரதி, உனக்கு வாச்ச புருஷன் சரி இல்ல .. adjust பண்ணி போக சொல்லுவான் வீணா போனவன்