Padma Subramanian Well-known member Member Apr 8, 2026 #21 ஆழி உன் மனைவியை கூட்டிட்டு நிம்மதியா வெளியே போயிடு. இது குரங்கு கூட்டம். பூமாலையாய் கசக்கி எரிந்து விடும்.
ஆழி உன் மனைவியை கூட்டிட்டு நிம்மதியா வெளியே போயிடு. இது குரங்கு கூட்டம். பூமாலையாய் கசக்கி எரிந்து விடும்.
த தோகைமலர் Well-known member Member May 14, 2026 #26 நீரா ஆழி எப்போ மௌனம் உடைக்க போறானோ நிலா பரவலா ஏதோ இந்த அளவுக்காவது நீராக்கு பேசுதே இந்த தரு
Thani Well-known member Member May 19, 2026 #27 ரதியின் பக்கம் ஞாயம் இருக்கு இது தேசிகனுக்கு தெரியும் போது யார் பக்கம் தராசு சாய்கிறது என்று பாப்போம் . Last edited: May 19, 2026
ரதியின் பக்கம் ஞாயம் இருக்கு இது தேசிகனுக்கு தெரியும் போது யார் பக்கம் தராசு சாய்கிறது என்று பாப்போம் .