Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 2.27

Advertisement

Vidya Gururajan

Well-known member
Member
சீசன் 2 கடைசி எபி.. இனி என்ன ஆகும்.. காதலில் முதல் அடி எடுத்துவைத்துவிட்ட கால்டன் இனி என்னவெல்லாம் செய்யப்போகிறார்? சீசன் 3ல் தொடர்வோம்.. கருத்துக்களைப் படிக்க காத்திருக்கிறேன்..

 
அப்படி போடு... கால்டன் இப்ப தான் நீ சரியா பேசியிருக்கே...

நீ உடைச்சு சொல்லிட்டே இனி அது இந்த கயல் புள்ள மனசுல புகுந்து நல்ல விதமா எடுத்துக்கிட்டு உன்கிட்ட பேசினா நல்லது...

அதவிட்டு அவ மூளைக்கு அதை கொண்டு‌ போய் அது வில்லங்கமா எதாவது செய்ய வச்சா..........
 
Top