Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 2.7

Advertisement

இவள வழிக்கு கொண்டு வர்றதுக்குள்ள அவன் என்னவெல்லாம் ஆக போறானோ...
 
கால்டன் நீங்க ஒன்னு note பண்ணிநீங்கலா இம்புட்டு பேச்சிலும் அலி கூட இருக்குறது நட்பு தான் confirm ஆகி இருக்கு... சோ சந்தோஷமா இருங்க... இப்போ கயல் அப்பா டென்ஷன்யில் இருக்க அது தான் உங்களை கண்டுக்க மாட்டார்.. கொஞ்ச நாள் பொறு தலைவா
 
Top